தாளத்துக்கும் இசைக்கும் தொடர்புடைய ஒரு கலையை உங்கள் ரசனையில், பார்வையில் காண விரும்புகிறது இம்மாதப் போட்டி.
நடனம். இதுதான் தலைப்பு.
ஒரு சமூகத்தின் பண்பாட்டைச் சார்ந்து ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையான நெறிமுறைகளையும் நுணுக்கங்களையும் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படை அழகியல்தான், இல்லையா? இந்தியப் பாரம்பரிய நடனங்கள், கிராமிய நடனங்கள், மேற்கத்திய நடனங்கள் இவற்றோடு குழந்தைகளின் பள்ளி விழாக்கள் போன்றவற்றில் படமாக்கியவையும் தலைப்புக்குப் பொருந்தும். உங்கள் திறமையோடு கற்பனா சக்தியும் சேர்ந்து கொள்ளட்டும்.
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தினம்: 20 செப்டம்பர் 2013
மாதிரிப் படங்கள்:
# ஐயப்பன் கிருஷ்ணன்
# ராமலக்ஷ்மி

***
மாதிரிப் படங்களும் அருமை... கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteThanks for sharing this great Post dude
ReplyDeleteSEO Company Bangalore
Sathish.jpg enra peyaril photo anupiyullen kidathu vitatha? anaivarukkum vaalthukkal
ReplyDeleteவணக்கம்ங்க நம்ம படம் சேர்ந்துச்சா ?
ReplyDeleteஇதுவரை வந்த படங்கள் இணைக்கப்பட்டு விட்டன. எவருடையதேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும்.
ReplyDelete@ சதீஷ் செல்லத்துரை,
சதீஷ்குமார் என்ற பெயரில் வந்திருப்பது உங்கள் படமா என உறுதி செய்யவும்.
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
waiting for this month title
ReplyDelete