Sunday, December 19, 2010

Pick your favourite - Flickr விளையாட்டு

2 comments:
 
PiT ஆர்வலர்கள் விளையாட ஒரு புதிய ஆட்டம் கார்த்திகேயனால் Flickrல் துவங்கப்பட்டுள்ளது.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1) அந்த தளத்துக்கு போங்க.
2) கடைசியா யாரு விளையாடி இருக்காங்கன்னு பாருங்க.
3) அந்த நபரின் Flickr படங்களை பாருங்க. அதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படத்தை சொல்லுங்க.
4) அடுத்து வரும் நபர், உங்க படங்களில் எது அவருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு.

அப்படியே ஆடிக்கிட்டே இருக்கலாம் டயர்டாகர வரைக்கும்

இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.

2 comments:

  1. ரைட்:)!

    ட்வீட்டியாயிற்று. FB-யிலும் பகிர்ந்து கொண்டாயிற்று.

    ReplyDelete
  2. சபாஷ் சரியான போட்டி. நல்லது எதை மற்றவர்களை ரொம்ப கவர்கிறது என்று தெரிந்து அந்த கோணத்தில் புதிய படங்களை எடுக்க உதவியாக இருக்கும்...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff