Wednesday, November 19, 2008

கிம்பில் Rule of Third

5 comments:
 
அட இது நியூட்டனின் மூன்றாவது விதி இல்லைங்க, புகைப்பட காட்சி அமைப்பின் முப்பகுதி கோட்பாடு . படம் எடுக்கும் போதே , இந்த முறையில் எடுத்தால் வேலை மிச்சம். இல்லாவிட்டாலும் பராவாயில்லை, கிம்ப் ஆண்டவரின் துணையோடு சரி செய்து விடலாம்.


முதலில் படத்தை கிம்பில் திறவுங்கள்.

Crop தேர்ந்துஎடுங்கள். . பின்னர் படத்தில் குறிப்படவாறு , Rule of Third தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.



படத்தின் மீது எலிக்குட்டியை கிளிக்கி இழுத்தால் (click & drag) 4 x 4 அளவில் கோடுகள் தெரியத் தொடங்கும்.



தேவைக்கு ஏற்ப பெரியதாய்/சிறியதாய்,



படத்தின் தேவையான பகுதிக்கு மாற்றி கொள்ளுங்கள்.




Enter அமுக்கினால் படம் ரெடி.



5 comments:

  1. கிம்பு-ல நிறைய விஷயங்கள் இருக்கு. paint.net அப்டீனு ஒரு டூல் இருக்கு. அது கிம்ப காட்டிலும் வேகமா இருக்கு. வசதிகளும் கிட்டத்தட்ட சமமாத் தான் இருக்கு.

    ReplyDelete
  2. Very useful information!
    Thanks for sharing :)

    ReplyDelete
  3. கிம்பை பற்றி இன்னுமொரு பயனுள்ள தகவல். நன்றி. ஆனா ஒரு சந்தேகம். நடு செண்டர்ல வைக்காம SUBJECT'டை அந்த நாலு INTERSECTION'ல எங்கேயாவது வைக்கச் சொல்றது தானே Rule of Third?

    ReplyDelete
  4. சங்கர்
    ஆமாம்.


    விரிவான விளக்கம்
    இங்கே இருக்கு

    http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_11.html

    ReplyDelete
  5. நன்றி An&amp. இந்த எடுத்துக்காட்டுல Rule of Thirds படி சரியா இருந்த படத்தை நடு சென்டருக்கு கொண்டு வந்திருக்கீங்களே, அதான் கேட்டேன் :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff