Friday, July 18, 2008

ஜூலை மாத போட்டிப் படங்களின் தொகுப்பு

18 comments:
 
வணக்கம் மக்கா,

இந்த மாசம் "இரவு நேரம்னு" தலைப்பு வச்சுட்டு, இருட்டுல போய் மக்கள் படம் பிடிப்பீங்கலானு சந்தேகம் இருந்துச்சு. ஆனா நீங்க அனைவரும் வழக்கம் போல போட்டு தாக்கிடீங்க. எங்களுக்கு வண்ணமயமான இரவு படத்தொகுப்பு உங்களின் மூலம் கிடைத்துள்ளது.


சரி போட்டி படங்களை பாக்கலாம் வாங்க...



1.) இம்சை



2.) ஜீவ்ஸ்



3.) Venkat



4.) k4karthik



5.) சாணக்கியன்


6.) PeeVee



7.) கையேடு



8.) Jackiesekar


9.) பரிசல்காரன்


10.) நெல்லை சிவா



11.) தென்றல்



12.) பாரிஸ் திவா


13.) தமிழ் பிரியன்



14.) நானானி




15.) இலக்குவண்



16.) `மழை` ஷ்ரேயா



17.) RPG



18.) உமா



19.) Truth



20.) கைப்புள்ள





21.) Sathiya






22.) Ramalakshmi


23.) MQN




24.) Mani



25.) ராஜ நடராஜன்




26.) Shibi




27.) தனசேகர்



28.) வாசி


29.) துளசி கோபால்



30.) KewlDude



31.) எம்.ரிஷான் ஷெரீப்



32.) ஸ்ரீதர்



33.) Saravanakumaran




34.) NewBee



35 Sury


36.) Sugavasi



37.) Goma




38.) ShijuH




39.) அனானி (உங்களுடைய பெயர்/வலைப்பதிவு விபரங்களை அளிக்கவும்)



40.) கப்பி



41.) ஒப்பாரி





42.) Vijay



43.) TJay


44.) Vidya


45.) Surya




46.) நிலாக்காலம்



47.) Balaaji N




48.) Dinesh


49. Anand


50.) Geetha




51.) Premji




52.) Thigalmillir



53.) Ila


54.) வல்லிசிம்ஹன்





55.) Jawahar



56.) Komuty



57.) நந்து f/o நிலா



58.) Seenu



59.) பெருசு


60.) சந்திரன்






61.) கார்த்திக்



62.) Athi



63.) Amal




64.) Parameswari


65.) Baranee



66.) Saravanan

ஏதாவது விடுபட்டிருந்தாலோ, தவறிருந்தாலோ, தெரிவிக்கவும்.

ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு எங்களுடைய நன்றி !!!

விரைவில் போட்டி முடிவுகளோடு சந்திக்கிறோம். :)

- An&/நாதஸ்


பி.கு: PIT ஆசிரியர் குழுவில் இருப்பவர்களின் படங்கள், சும்மா பார்வைக்காக மட்டுமே. போட்டியில் சேர்த்துக் கொள்ள படமாட்டாது.

18 comments:

  1. My Photo is missed in this list. The link is,
    http://www.flickr.com/photos/dsaravanane/2661508434/

    Pls add this too in the final list.


    -Saravanan.

    ReplyDelete
  2. எப்போதும் டாப்10 படங்களில் 5,6 படங்களையாவது பார்த்த உடனே யூகிக்க முடியும். இந்த தடவை மேலயும் கீழயும் மாத்தி மாத்தி பாத்தாலும் கண்ணத்தான் கட்டுது

    நம்ம மக்கள்ஸ் இப்புடி ஊடு கட்டி அடிச்சிருக்காங்க.

    ReplyDelete
  3. நந்து f/o நிலா said...
    //எப்போதும் டாப்10 படங்களில் 5,6 படங்களையாவது பார்த்த உடனே யூகிக்க முடியும். இந்த தடவை மேலயும் கீழயும் மாத்தி மாத்தி பாத்தாலும் கண்ணத்தான் கட்டுது//

    உண்மைதான். இருளும் ஒளியும் விளையாடும் விகிதம், காமிரா கோணம் இன்னபிற டெக்னிக்கல் விஷயங்களுடன் முதல் பத்து, முதல் மூணு இதெல்லாம் நடுவர்கள் பார்த்துப்பாங்க. நாம ஜாலியா நமக்குப் பிடிச்சதைச் சொல்லிட்டுப் போகலாம்.

    இரவு நேரத்தில் ஒளியின் ஜாலத்தைப் பிரமாதமாகக் காட்டும் பல படங்களுக்கு நடுவில் கையேடு(7), ShijuH(38) ஆகியோரின் படங்கள் வித்தியாசமாய் இருக்கிறது. ஆனந்த் (49) படத்திலும் விளக்குகளின் அணிவகுப்பு அழகாய் படமாகியுள்ளது.

    ReplyDelete
  4. அனைத்தையும் மொத்தமாக ஒரே இடத்தில் கொடுத்ததற்கு நன்றி.

    எனக்கு #16 ('மழை' ஷ்ரேயா), #41 (ஒப்பாரி) பிடித்திருந்தது. #7 (கையேடு) & #63 (Amal) ரொம்பப் பிடித்திருக்கிறது :)

    ReplyDelete
  5. நயாகரா ஃபால்ஸ் அமெரிக்கன் பக்கமிருந்து எடுத்த படம் சூப்பராயிருக்கு!!

    ReplyDelete
  6. //Boston Bala said...
    அனைத்தையும் மொத்தமாக ஒரே இடத்தில் கொடுத்ததற்கு நன்றி.//

    விண்ணப்பப் படிவம் வந்ததும் இப்படி போன முறை போல தொகுப்பு வராதோ என நானும் முதல்ல நினைத்தேன். நல்ல வே(லை)ளை!

    //#41 (ஒப்பாரி)//

    அட ஆமாங்க! அவரது பதிவிலேயே அதை ஓவியம்னு சொல்லிட்டேன். நிரம்ப மெனக்கிட்டிருக்கிறார். அதே படத்தை ஃபோட்டோஷாப் மூலம் வேறு விதமா எப்படிக் காட்டியிருக்கிறார் என்பதையும் பாருங்கள் பாலா!

    ReplyDelete
  7. Sorry for missing your Picture Saravanan. Your snap has been sdded to the list.

    ReplyDelete
  8. Thanks! - Nathas.

    All photos are very good, perticularly Ananth, Paris Diva and Mazhai Shreya...

    ReplyDelete
  9. nice. great work guys.

    அருமையான படங்கள்!

    ReplyDelete
  10. தென்றல் & கோமுட்டி ஆகியோருடைய படங்கள் எனக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. அந்தப்படங்களில் உள்ளவர்கள் யார்? என்ன செய்கிறார்கள் ? தயவுசெய்து யாராவது விளக்குங்களேன்..!

    ReplyDelete
  11. my Photo is here..

    http://picasaweb.google.com/jeyakumar72/DohaQatar/photo#5224271647436367666

    ReplyDelete
  12. மன்னிக்கனும். காமிராவுக்கு புதுசு. :-))
    ஷிஜு எப்படி இறகை அந்தரத்தில் வைத்தது போல எடுத்தார்?

    ReplyDelete
  13. WOW... An amazing theme you have come up with & to beat the best - some great collection of pics...

    AWESOME! :) and Creative

    ReplyDelete
  14. மன்னிக்கனும். காமிராவுக்கு புதுசு. :-))
    ஷிஜு எப்படி இறகை அந்தரத்தில் வைத்தது போல எடுத்தார்?

    There is glass top in between feather and white cloth, The light from top disappears the glass and shadow falls on cloth :).

    ReplyDelete
  15. வாவ்
    ஷிஜு நல்ல தடிமனான கண்ணாடியா இல்லை வேற ஏதாவதா? விளக்கத்துக்கு நன்றி!
    அருமையான படம்!

    ReplyDelete
  16. பல அரிய.. அருமையான படங்கள்.
    குறிப்பு: என் படம் போட்டிக்கு அல்ல. பார்வைக்கு மட்டும். நன்றி.

    ReplyDelete
  17. \\எப்போதும் டாப்10 படங்களில் 5,6 படங்களையாவது பார்த்த உடனே யூகிக்க முடியும். இந்த தடவை மேலயும் கீழயும் மாத்தி மாத்தி பாத்தாலும் கண்ணத்தான் கட்டுது\\

    ரிப்பிட்டேய்...
    இந்த மாத நடுவர்களுக்கு கொஞ்சம் தலைமுடி குறைவது உறுதி.(அப்படி பிச்சிக்கப்போராங்க) அடாடாடா என்னா படம் என்னா படம், சூப்பர் படங்கள். த. பு. க. விற்கு ஜப்பான்காரன் மாதரி குனிஞ்சி நின்னு வாழ்த்து சொல்லணும்

    ReplyDelete
  18. ரிஷான்,
    11.தென்றலின் படத்தில் அம்மனுக்கு நேர்ந்து முகத்தில் மஞ்சள் பூசி கையில் கலசத்துடன் கோவில் செல்கிறார் அப்பெண்மணி (என நினைக்கிறேன்)
    56.கோமுட்டி படத்தில் கதக்களி(கேரளத்தின் சிறப்பு நடனம்) கலைஞருக்கு ஒப்பனை நடக்கிறது (என நினைக்கிறேன்:)!)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff